திருத்தணி வட்டா ரத்திற்கு உட்பட பழங்குடி யினர் மக்களுக்கு குடி மனைபட்டா, சாதிசான்றிதழ், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கள் கேட்டு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் புதனன்று (ஆக.28) திருத்தணி ஆர்.டி.ஓ அலுவல கம் அருகில் பட்டினி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.