supreme-court முன்னாள் பாஜக எம்.பிக்கு மரண தண்டனை வழங்க வாதம்! நமது நிருபர் ஏப்ரல் 24, 2025 பாஜக முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை வழங்க NIA கோரிக்கை வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.