உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.ஏ. ராமன் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக் கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.ஏ. ராமன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
திருப்பூரில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.இப்பணியினை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருச்சி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் கந்தர்வகோட்டை,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வியாழனன்று திருச்சி துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம், நடுவலூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மலையப்ப நல்லூர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் செவ்வாய் கிழமை திருச்சிமண்ணச்சநல்லூர் சட்டமன்றதொகுதி மண்ணச்சநல்லூர்கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிச்சாண்டார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச் சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்
தூத்துக்குடி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையம் வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு பணிகளை தேர்தல் பொது பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
கடைக்கோடி கிராமம் நான்கு பக்கமும் கொள்ளிடம் ஆறுமற்றும் பழையாறு கடலால் சூழப்பட்டுதீவு போல் கிடக்கிறது