new-delhi அதானி குழுமம் மீதான மோசடி புகார் - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நமது நிருபர் பிப்ரவரி 9, 2023 ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.