pc

img

ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க  சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.