punjab பஞ்சாப் முன்னாள் முதல்வரை சுட்டு கொல்ல முயற்சி! நமது நிருபர் டிசம்பர் 4, 2024 பஞ்சாப்,நவம்பர்.04- பஞ்சாப் முன்னாள் முதல்வர் மீது கொலை முயற்சி நடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.