reserve-bank இன்று தொடங்கிய ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம்... நமது நிருபர் ஜூன் 6, 2022 இந்தியப் பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கும் வேளையில் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் இன்று துவங்கியுள்ளது.