new-delhi ஒரே நாடு ஒரே தேர்தல் - நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பு நமது நிருபர் டிசம்பர் 20, 2024 புதுதில்லி,டிசம்பர்.20- ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.