new-delhi அண்டை நாடுகளுக்கு மின்சாரம் ஏற்றுமதி டி.கே.ரங்கராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில் நமது நிருபர் ஜூலை 18, 2019 நேபாளம், வங்க தேசம் மற்றும் மியான்மருக்கு முறையே 2798.84 மில்லியன் யூனிட்டுகள், 5690.31 மில்லியன் யூனிட்டுகள், 6.61 மில்லியன் யூனிட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன....