navanirmansena

img

‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லர்’ பிரதமர் மோடி - மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தாக்கு

மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா செய்தித் தொடர்பாளரான சந்தீப் தேஷ்பாண்டே, பிரதமர் நரேந்திர மோடியை, ‘புதிய இந்தியாவின் புதிய ஹிட்லர்’ என்று தாக்கியிருக்கிறார்.