chennai-high-court மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - உயர்நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் நவம்பர் 25, 2024 சென்னை,நவம்பர்.25- நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.