court

img

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,நவம்பர்.25- நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவின் சொத்துகளை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான சிவகங்கை மாவட்ட பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவின் சொத்துகளை முடக்க சென்னை உயர்நீதிமன்றமம் உத்தரவு.
 ‘தி மயிலாப்பூர்  இந்து பெர்மனென்ட் ஃபண்ட்’ என்ற பெயரில்  நிதி நிறுவனம் நடத்தி, 144 முதலீட்டாளர் களிடம் ரூ.24.50 கோடி மோசடி செய்துள்ள வழக்கில் தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டார்.