memory

img

கீச்கீச்சென்று

விலங்குகளின் ஓசை பிறப்பது,பரவுவது, அது மற்ற விலங்குகளால் உள்வாங்கப்படுவது குறித்த அறிவியல் துறை உயிர் ஒலியியல்(bioacoustics) எனப்படுகிறது.உயிர் சூழலுக்கு ஏற்படும் ஆபத்துக்களை கண்காணிக்க மட்டுமல்லாமல் விலங்குகளின் நடத்தையையும் பல்லுயிர் சூழலையும் ஆய்வு செய்யவும் இத்துறை பயன்படுகிறது.இந்தியாவில் இது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.

;