வேலூர் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
வேலூர் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சி.கீரனூர்கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு மகன் சத்தியமூர்த்தி (35) என்பவருக்கும், விருத்தாசலம் காந்தி நகரில் வசிக்கும் 16 வயது நிரம்பிய சிறுமிக்கும், திருமணம் செய்ய இருவீட்டாரும், நிச்சயம் செய்துள்ளனர்.