mahadeepam

img

திருவண்ணாமலை மகா தீபத்திற்கு மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை,டிசம்பர்.11- மகா தீபத்திற்கு திருவண்ணாமலை மலை மீது சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.