கோவை,ஜனவரி.03- உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் கேஸ் டேங்கர் லாரி இன்று அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.