localbodyelection

img

ஊரக  உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல்;நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் இல்லை - மாநில தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.