link

img

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.