leftmps

img

ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு இடதுசாரி எம்பிக்கள் போராட்டம் -தொழிற்துறையினர் வரவேற்பு

 ஜாப் ஆர்டர்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் எம்பிக்கள் நடத்திய தர்ணாபோராட்டத்திற்கு கோவை தொழிற்துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.