killed the corona virus

img

கொரோனா வைரஸைக் கொன்ற கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா

ஜனவரி 20 அன்று,  மருத்துவப் பயிற்சி பெற்ற தன்னுடைய ஆலோசகர் ஒருவருக்கு கே.கே. ஷைலஜா போன் செய்தார். அப்போதுதான் சீனாவில் பரவி வரும் ஆபத்தான புதிய வைரஸ் பற்றி இணையத்தில் அவர் படித்திருந்தார்.