kidnape

img

இளம்பெண் கடத்தல் விவகாரம் - 6 பேர் கைது!

சேலம்,ஜனவரி.24- எடப்பாடியில் இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் அப்பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.