delhi தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்! நமது நிருபர் ஜூன் 25, 2024 கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.