jilin

img

சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்தில் சிக்கி 9 பேர் பலி

சீனாவில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.