jammu-and-kashmir ஜம்மு-காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் மரணம் நமது நிருபர் மே 5, 2023 ஜம்மு காஷ்மீரில் இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம். மேலும் ஒருவர் படுகாயம்.