மின் உற்பத்தி பெல் உள்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் நமது நிருபர் ஜனவரி 8, 2020 பெல் உட்பட 6 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.