irfan

img

இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.