hc judgement

img

அனல்மின் நிலையம் அமைக்க தடை கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசிகள் பதிலளிக்க உத்தரவு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 36.81 ஹெக்டேர் பரப்பளவில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்க இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு உத்தரவிட்டுள்ளது.

;