tamil-nadu தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியீடு நமது நிருபர் ஏப்ரல் 11, 2023 தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.