chennai தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டியது நமது நிருபர் செப்டம்பர் 4, 2019 தங்கத்தின் விலை இன்று ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டி உள்ளது.