பேசும் காச்சக்காரம்மன் – 5 சென்ற வாரத் தொடர்ச்சி
ஒன்றுக்குமே ஒப்பேறாத விசயத்திற்காக அம்மாக்கள் அதற்கான விலையைத் தருவதற்கு தயாராகி விடுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2951 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில் மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.