cricket ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - 11 பேர் கைது நமது நிருபர் மார்ச் 24, 2025 சென்னை,மார்ச்.24- ஐபிஎல் டிக்கெட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.