games

img

ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - 11 பேர் கைது

சென்னை,மார்ச்.24- ஐபிஎல் டிக்கெட்டுகள் முறைகேடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற  சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் மோதிய தொடரின் டிக்கெட்டுகளை முறைகேடாக  விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 5 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.