fairdelimination

img

எதிர்க்கட்சி எம்.பிக்களின் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர் போராட்டம்!

புதுதில்லி,மார்ச்.20- நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் 2ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.