chennai பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் நமது நிருபர் மே 4, 2023 தமிழ்நாட்டில் பி.இ, பி.ஆர்க், பி.டெக், படிப்புகளில் சேர நாளை முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.