tamilnadu

img

பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பி.இ, பி.ஆர்க், பி.டெக், படிப்புகளில் சேர நாளை முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வருகின்ற மே 8 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ல நிலையில் நாளை முதல் தமிழ்நாட்டில் பி.இ, பி.ஆர்க், பி.டெக், படிப்புகளில் சேர நாளை முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.