encounters

img

5 ஆண்டுகளில் 655 என்கவுண்டர்கள்! - உள்துறை அமைச்சகம் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.