vellore வேலூரில் எலெக்ட்ரிக் பைக் வெடித்ததில் தந்தை மகள் பலி நமது நிருபர் மார்ச் 26, 2022 வேலூரில் எலெக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியதில் தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.