ecommendation

img

ஊதியக்குழு பரிந்துறையின்படி ஊதியம் வழங்கிடுக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி இயக்குநர்களுக்கு 7 வது ஊதியக்குழு ஊதிய ம், நிலுவைத் தொகை வழங்கக்கோரி சிஐடியு சார் பில் அவினாசி ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்