doctorkantharaj

img

நடிகைகளை அவதூறாக பேசிய புகாரில் மருத்துவர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு

சென்னை, செப்.16- தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த நடிகைகள் குறித்து சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மருத்துவர் கந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.