detainee

img

மதுரையில் அத்துமீறிய காவல் ஆய்வாளருக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கண்டனம்

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடம் அநாகரிகமாகவும், அராஜகமாகவும் நடந்து கொண்டு மிரட்டல் விடுத்த காவல் ஆய்வாளர் டேவிட் ரவிராஜனுக்கு திருப்பூர் மாவட்ட செய்தியாளர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.