கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.