crackersblast

img

சிங்கம்புணரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலி!

சிங்கம்புணரி அருகேயுள்ள இரணிப்பட்டியில் முருகம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழப்பு.