இந்தியா கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி நமது நிருபர் நவம்பர் 3, 2021 இந்தியாவின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.