states

img

 ஒரு நாட்டிற்குள் ஓர் இயக்கம் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கும், உலக உழைக்கும் மக்களின் புரட்சி

 ஒரு நாட்டிற்குள் ஓர் இயக்கம் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலைக்குமான நெருக்கமான பிணைப்பையும், ஒற்றுமையையும் அடையாளம் காணச் செய்கிறது லெனினியம். எனவே, இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் உலக வர்க்க விடுதலையை இணைத்துப் பார்க்கும் இடையறாத பயிற்சியில்தான் லெனினியத்தில் தேர்ச்சி என்பது கிட்டும்.