childbirth

img

வீட்டில் பிரவம் பார்த்தால் கடும் நடவடிக்கை!

சென்னை,நவம்பர்.21- மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே மருத்துவம் பார்த்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.