இந்தியா பைஜு'ஸ் ஆன்லைன் இணையதளத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் 37% பேர் தேர்ச்சியா? நம்பமுடியவில்லை விசாரணை நடத்த காங்கிரஸ் எம்.பி., கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை .... நமது நிருபர் அக்டோபர் 22, 2021 பைஜு'ஸ் நிறுவன விளம்பரங்கள் மற்றும் அதன் நிதி ஆதாரம் குறித்த விவரங்களை விசாரிக்க வேண்டியது அவசியம்....