தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தை எரித்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்கள் ஆன ஆண் குழந்தை எரித்து
சமீபத்தில் திருச்சியில் ஒரு சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான இளம்பெண் தாக்கப்பட்டு, தீவைக்கப்பட்டதில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.