burning

img

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே....

வேலை நிறுத்தம்மேற்கொள்ள முடிவு எடுத்திருப்பதனை, சிஐடியுபாராட்டுகிறது, வாழ்த்துகிறது. சிஐடியு, இப்போராட்டத்திற்கு தனது முழு ஆதரவினை யும் உரித்தாக்கிக் கொள்கிறது....

img

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.20ஆயிரம் கோடி பாக்கி....மூடிக்கிடக்கும் 212 சர்க்கரை ஆலைகள் விலை கிடைக்காமல் எரிக்கப்படும் கரும்புத் தோட்டங்கள்

விவசாயிகள் வாங்கிய கடனை திருப்பி செலுத்திட முடியாமல் அவதிப்படும் நிலையில் ஒரு முறை விவசாய கடன்களை மத்தியமாநில அரசுகள் தள்ளுபடி செய்திட வேண்டும்......

img

தீயில் எரிந்து சிறுவன் மர்ம மரணம்

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த ஆவூர் ஏரியில் தீயில் எரிந்த நிலையில் சிறுவன் சடலம் கண்டெடுக் கப்பட்டள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த ஆவூர் பெரிய ஏரியில் வெள்ளியன்று கருப்பு புகை வந்தது. இதையறிந்த அப்பகு தியினர் சிலர் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது எரிந்த நிலையில் சிறுவன் பிணமாக கிடந்தான்.