bsp

img

உத்தரப்பிரதேச மக்கள் எங்களைத்தான் ஆதரித்தார்கள் பாஜக அடைந்துள்ள வெற்றி  சந்தேகத்திற்கு உரியது..

தேர்தலில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். குறிப்பாக மின்னணு வாக்கு இயந்திரங்களில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடந்திருப்பதாக என்னுடைய பார்வைக்கு வந்துள்ளது.....

img

மகா கூட்டணியில் பகுஜன் சமாஜ்வாதிக்கு பின்னால் நிற்க வேண்டுமானாலும் சமாஜ்வாதி தயார் - அகிலேஷ் யாதவ் உறுதி

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ்வாதிக்கு பின்னால் நிற்க சமாஜ்வாதி தயார் என உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உறுதியளித்துள்ளார்.

;