மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் பலர் மீது கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வெளியாகியிருப்பது தொடர்பாக கர்நாடக அரசு விரைந்து செயலாற்றி, நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.